Collection
போஸ் தூக்கலா இருக்கு செல்லம்…இளசுகளை சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால்.!!
நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ளஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் வெளியாவதற்கு தயாராக இருக்கிறது. இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சாக்ஷி அகர்வால் தி நைட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் பிக் பாஸ் மூலம் பிரபலமானாரோ இல்லையோ தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலமே மிகவும் பிரபலமாகிவிட்டார். ஆம், இவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும்.
இதனால் என்னவோ இவருக்கு இளைஞர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர்வெளியிடும் புகைப்படங்களை பார்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்காகவே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இளசுகளை மயக்கும் வகையில் உள்ளாடை தெரியும்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

SakshiAgarwal [Image Source : Twitter /@OnlyHeroines]

SakshiAgarwal [Image Source : Twitter /@OnlyHeroines]

SakshiAgarwal [Image Source : Twitter /@OnlyHeroines]
