Connect with us

Collection

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்…! ஒன்னொன்னு வேற லெவல்.!

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்…! ஒன்னொன்னு வேற லெவல்.!

நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது தற்போது புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி, ஆகிய திரைப்படங்களில்  நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துமுடித்துள்ள பஹீரா திரைப்படம் விரவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

SakshiAgarwal

SakshiAgarwal [Image Source: Google]

இந்த படங்களின் ரிலீஸ் தேதிக்காக தான் அவருடைய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

SakshiAgarwal

SakshiAgarwal [Image Source: Google]

அவர் வெளியிடும் புகைப்படங்க ளுக்காகவே அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றே கூறலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை நிற உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி பாடல்களில் ஆடியதற்கு இது தான் காரணம்…மனம் திறந்த நடிகை நயன்தாரா.!

SakshiAgarwal

SakshiAgarwal [Image Source: Google]

இதனை தொடர்ந்து வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் உங்களுக்கு பிடித்த புகைப்படம் எது என்பது கூறுங்கள் என்றும் கேள்வி கேட்டுள்ளார். எனவே ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த புகைப்படம் எது என்பதை பதிவிட்டு வருகிறார்கள்.

Continue Reading
To Top