News
எனக்கு அவர் தான் ஷேவ் பண்ணிவிடுவாரு…அந்த மாதிரி கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த சனம் ஷெட்டி..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவா இருந்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Sanam Shetty [Image Source : Twitter /@ungalsanam]
Gillette nu oruthar ????#asksanam https://t.co/CA1lZLlF3S
— Sanam Shetty (@ungalsanam) June 29, 2023
அது என்னகேள்வி என்றால் ” சனம் ஷெட்டி உங்களுக்கு யார் ஷேவ் செய்துவிடுவார்..? என அந்த மாதிரியான கேள்வியை கேட்டிருந்தார். அந்த கேள்விக்கு பதில் அளித்த சனம் ஷெட்டி ‘ஜில்லெட்னு ஒருத்தர்’ என அசத்தலான பதிலை கொடுத்துள்ளார். அந்த நெட்டிசனுக்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியை பாராட்டி வருகிறார்கள்.
Aayiram tholvigal ku aprom vara vetri dhan niranthiram !
Be lucky if you have failed. It teaches you the best lessons.#nevergiveup #asksanam https://t.co/VG63Xbddii— Sanam Shetty (@ungalsanam) June 29, 2023
இதையும் படியுங்களேன்- காதலனுடன் லிப்லாக்…முரட்டு ரொமான்ஸ் செய்யும் தமன்னா… வைரலாகும் வீடியோக்கள்…
மேலும்,மற்றோருவர் ” சோகம், தோல்வி, அழுகை ,னெக்டிவிட்டி, இதை எல்லாம் மறக்க ஓர் கடந்து போக ,நீங்க ஏதாச்சும் அறிவுரை கூறுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி ‘ ஆயிரம் தோல்விகளுக்கு அப்பறோம் வர வெற்றி தான் நிரந்திரம். நீங்கள் தோல்வியுற்றால் அதிர்ஷ்டசாலியாக இருங்கள். இது உங்களுக்கு சிறந்த பாடங்களைக் கற்பிக்கிறது” என கூறியுள்ளார்.
