வீட்டில் கவர்ச்சி விஷேசம் வைத்த ஷிவானி.! வைரலாகும் குத்தாட்ட வீடியோ…
சின்ன திரையில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்தவுடன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட தொடங்கினார்.
சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது கூட அந்த அளவிற்கு அவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதே இல்லை. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்தவுடன், பட வாய்ப்புக்காக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து இன்னும் பிரபலமாக தொடங்கினார்.
அதன் காரணமாக தான் விக்ரம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க கூட வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஷிவானி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மூன்று மனைவிகளில் ஒரு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சில புதிய படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- நல்ல பையனா பார்த்து “லவ்” பன்னிரு மகளே… சந்தோஷ் நாராயணின் சூப்பர் அட்வைஸ்.! நீங்க இப்படி ஒரு தந்தையா.?
இப்படி படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தாலும் வழக்கம் போல இன்ஸ்டாவில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்தவே இல்லை. அந்தவகையில் , தற்போது இன்ஸ்டாகிராம் ஒரு கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் ” வீட்ல விசேஷம் படத்திலிருந்து வெளியான கல்யாண பாட்டுக்கு ஒரு கவர்ச்சியான குத்தாட்டம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அருமை அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram
