Celebrities
காதலனுடன் இருக்கும் அந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.!
நடிகை ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்ருதிஹாசன் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் மாறி மாறி முத்தங்களை கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.

shruti haasan kiss lover [Image Source : Twitter]
இந்நிலையில், தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் தன் காதலுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ஸ்ருதிஹாசன் தனிப்பட்ட முறையில், கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இவர்கள் இருவருமே வசதியான ஜோடி என்றே கூறலாம். எனவே, இருவரும் அவர்கள் தங்கள் நெருக்கமான தருணங்களை சமூக வளைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் கூச்சப்படுத்துவதில்லை. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Shruti Haasan[Image Source: Twitter]
தெலுங்கில் கடைசியாக நடிகை நடிகை ஸ்ருதிஹாசன் ‘வால்டர் வீரையா’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களின் மனதில் எப்போது ஒரே போலவே இருக்கிறார்.
