Connect with us
sivakarthikeyan sad

News

நடிகைகளை அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்த சிவா..? உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் என்பதை பற்றி சொல்லிய தெரிய வேண்டாம் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிவிட்டது. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது 100 கோடி வசூல் செய்யும் படத்தில் ஹீரோவாக நடிப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.

maveeran movie

maveeran movie [Image Source : Twitter /@PrakashMahadev]

இந்நிலையில், சிவகார்த்திகேயன்  தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், அந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன்காக சிவகார்த்திகேயன் மும்மரமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Sivakarthikeyan

Sivakarthikeyan [Image Source : Twitter /@PrakashMahadev]

இதற்கிடையில், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பே தனது உறவினரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

sk family

sk family [Image Source : Instagram/@Sivakarthikeyan ]

சிவகார்த்திகேயனும் ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட பெரிய ஹீரோயின்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக விருப்பப்பட்டு அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஹன்சிகாவை மட்டும் நான் சொல்லவில்லை பல நடிகைகள் இருக்கிறார்கள். சினிமா என்று  வந்துவிட்டால் காதல் குத்தாட்டம் இல்லாமல் இருக்குமா..? கண்டிப்பாக இருக்கும்.

sk

sk [Image Source : Twitter /@CinemaWithAB]

சிவகார்த்திகேயனை அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டு சிவகார்த்திகேயன் எதையுமே அடக்கத்தோடு காதலை அணுகியவர் சிவகார்த்திகேயன் தான்” என கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இதே வேலையா போச்சு என பயில்வான் ரங்கநாதனை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.

Continue Reading
To Top