Connect with us

Collection

தாவணியில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? வைரலாகும் ஷெரினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை ஷெரின் எப்போதும் வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு தான் எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் ஆக்டிவா இருந்து வருகிறார்.

SherinShringar

SherinShringar [Image Source: Twitter]

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் லேட்டஸ்டாக சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

SherinShringar

SherinShringar [Image Source: Twitter]

ஆம், தாவணியில் கூட இவ்வளவு கவர்ச்சியா..?  என்கிற அளவிற்கு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகி…என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

SherinShringar

SherinShringar [Image Source: Twitter]

நடிகை ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளில் 4 நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொண்டுள்ளார். வாரம் வாரம் நடுவர்களுக்கு பிடித்தது போல சமையல் செய்து அச்சத்தில் அங்கிருக்கும் கோமாளிகளுடன் லூட்டி அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top