Connect with us

Celebrities

ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா..? லட்சங்களை அள்ளிய ஆர்யா மனைவி.!

‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றிருந்த  ‘ராவாடி’ என்ற பாடலுக்கு நடிகர் ஆர்யாவின் மனைவி சயீஷா நடனமாடியுள்ளார். இந்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக சயீஷா நடனமாடி இருந்தார் என்றே கூறலாம்.

RaawadiVideoSong 3

இந்நிலையில், இந்த பாடலில் நடனமாடுவதற்காக அவருக்கு ரூ.40 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முன் வரை இவர் ஒரு படத்திற்கு ரூ.20 லட்சம் வரை அவர் சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பத்து தல திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.  இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

#PathuThala

#PathuThala [Image Source : Google]

மேலும், இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி தமிழ். தெலுங்கு ஆகிய மொழிகளில்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கான டிக் முன் பதிவு நேற்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top