13.7 C
London
Monday, July 15, 2024

டி20 உலகக்கோப்பை 2024க்கான சிறந்த அணி வெளியீடு..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டி20 உலகக் கோப்பை : 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியை ஐசிசி அறிவித்துள்ளது, இதில் ஆறு இந்திய வீரர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வீரர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இப்போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த லெவன் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகியோர் உள்ளனர். அன்ரிச் நோர்ட்ஜே 12வது போட்டியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here