Collection
லுக்கே கொள்ளுது மா! எக்ஸ்பிரஷனில் கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி!
புத்தம் புது காலை என்ற பாடலை கேட்டாலே போதும் அந்த பாடலை கேட்டதும் நமது நினைவுக்கு வருவது ஸ்ருஷ்டி தான். அந்த அளவிற்கு அட்டகாசமான கண்னகுழி சிரிப்புடன் அவர் அந்த பாடலில் ரசிகர்களின் மனதை மயக்கி இருப்பார். அதனை தொடர்ந்து ஸ்ருஷ்டிமேலும் சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களிலும், சில படங்களில் ஹீரோயின் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

Srushti Dange [Image Source : File Image ]
இருந்தும் அவருக்கு பெரிதாக செல்லும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 4-விது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம் . இதனை தொடர்ந்து தற்போது ஸ்ருஷ்டி தெரியாத ஆளே இருக்க முடியாது என்கிற அளவிற்கு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

Srushti Dange [Image Source : File Image ]
மேலும் ஸ்ருஷ்டி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான சில உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற உடையில் ரசிகர்கள் மனதை மயக்கும் வகையில் சூப்பரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்….
View this post on Instagram
அந்த புகைப்படத்தில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் ஸ்ருஷ்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார் என்பதால் அவர் குக் வித் கோமாளி டைட்டிலை தட்டிச் செல்ல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
