17 C
London
Monday, July 15, 2024

அண்ணாமலை – தமிழிசை சந்திப்பு: பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை இன்று திடீரென சந்தித்தார். தமிழிசை கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் தமிழிசை ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நீடிப்பதாக செய்திகள் பரவிய நிலையில், அவரை சந்தித்தார்.

சமீபத்தில் தமிழிசை, அமித் ஷா அவரை கண்டித்ததாக பரவிய வீடியோவுக்கு விளக்கம் அளித்தார். அவர், தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் சவால்களைப் பற்றி தான் அமித் ஷா கேட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அண்ணாமலை, தமிழிசையுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதைக் கூறினார். “தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்,” என்ற உறுதியுடன் தமிழிசையின் ஆலோசனைகள் கட்சிக்கு உதவும் எனக் குறிப்பிட்டார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here