14.4 C
London
Friday, July 12, 2024

தமிழ் புதல்வன்’ திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் முதல் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் பள்ளிக் கல்வித் துறையின் ஐம்பெரும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டங்களை பாராட்டிய மாணவிகளின் மகிழ்ச்சியைப் போல, ‘தமிழ் புதல்வன்’ திட்டம் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.

மேலும், பள்ளிக்கல்வித் துறை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொள்வதாகவும், முதல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், விழாவில் தெரிவித்தார்.

இளமையை திரும்பப் பெறும் அனுபவத்தை பள்ளி மாணவர்களைப் பார்க்கும்போது உணர்வதாகவும், புதுமைப் பெண் திட்டத்தை பலரும் பாராட்டியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here