12.2 C
London
Sunday, July 14, 2024

67-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

67-வது நாளாக எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில், 67-வது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40-க்கும், அதைப்போல் ஒரு லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img