13.7 C
London
Monday, July 15, 2024

சென்னையில் துணை காவல் ஆய்வாளர் தற்கொலை! போலீசார் தீவிர விசாரணை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை : மாவட்டம் பட்டினபாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த துணை காவல் ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி தகவலை தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இது குறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here