12.2 C
London
Sunday, July 14, 2024

விஜயின் தமிழக வெற்றிக் கழகம்: முதல் மாநாடு வரும் ஜூன் 22-ஆம் தேதி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார். இக்கட்சி புஸ்ஸி ஆனந்தின் தலைமையில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெற இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

2026 தேர்தல் குறித்து மட்டுமே விஜய் அறிவிப்பார்கள், மேலும் முதல் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவரது அனுமதியை பெற்ற பின்னரே வழங்கப்படும் என்றார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here