22 வயதில் காலமானார் பிரபல ராப் பாடகர்…! சோகத்தில் ரசிகர்கள்…
Published on
பிரபல அமெரிக்கா ராப் பாடகர் பிக் ஸ்கார் தனது 22 வயதில் காலமானார். மேலும் அவரது, உயிரிழந்த செய்தியை சக ராப்பர் குஸ்ஸி மானே சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். ஆனால், அவரது மரணத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
ஆனால், இவர் சில தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை எடுத்துக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என நெட்டிசன்கள் தகவல் தெரிவித்துள்னர். கடந்த 2000 ஆம் ஆண்டில் பிறந்த பிக் ஸ்கார், தெற்கு மெம்பிஸின் மாக்னோலியாவில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.
View this post on Instagram
இதையும் படிங்களேன் – அடேங்கப்பா…! ‘வாரிசு’ ஆடியோ லான்ச் டிக்கெட் விலையை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்….
மறைந்த பிக் ஸ்கார் பல ராப் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது, இவரது இளம் வயது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
