News
சாக்லேட் பாய் அரவிந்த் சாமியின் மார்க்கெட் போனதற்கு இதுதான் கரணம்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
ஒரு காலகட்டத்தில் பெண்களில் சாக்லேட் பாய் என அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் அரவிந்த்சாமி. இவருக்கு ஆண்கள் ரசிகர்கள் கூட்டத்தை விட பெண்களின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்றே கூறலாம். 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்த இவருக்கு சமீபகாலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக கஸ்டடி படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த அந்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்படவில்லை.

arvind swamy [Image Source : File Image ]
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் அரவிந்த் சாமி மார்க்கெட் போனதற்கான காரணத்தை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” மணிரத்தனம் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அரவிந்தசாமிக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்தார்கள். அது மட்டுமில்லை பல பெண்கள் தனக்கு அரவிந்த் சாமி மாதிரி கணவர் வேண்டும் என்று தான் சொல்வார்கள்.

Arvind Swamy [Image Source : IMDb ]
அரவிந்த்சாமிக்கு பெரிதளவில் முகபாவனையை வெளிக்காட்டவே தெரியாது. நடிக்கவும் தெரியாது. ஆனாலும், அவருக்கு ஒரு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. நன்றாக நடனம் ஆடத்தெரியவில்லை என்றாலும் கூட, அவர் அழகாக இருந்த ஒரே காரணத்தால் நட்சத்திர நாயகனாக மாறினார். அவருடைய மார்க்கெட் போனதற்கு காரணம் திருமணம் சறுக்கல் தான்.

Aravind Swami [Image Source : wikipedia ]
திருமணம் செய்துகொண்டு தனது மனைவியை அரவிந்த் சாமி விவாகரத்து செய்துவிட்டார். இந்த காரணம் தான் இவருடைய விவகாரத்திற்கு முக்கிய காரணமே. தற்போது அதிலிருந்து மீண்டும் அரவிந்த் சாமி ஹீரோவாக படங்களில் நடிக்காமல் வில்லன்களாக நடித்து வருகிறார்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
