Connect with us
Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Tamil Actresses Danced To Hot Song

Celebrities

குத்தாட்டத்திற்கு ஊ சொன்ன ‘ஹாட்’ ஹீரோயின்ஸ்.. சமந்தா முதல் ஆண்ட்ரியா வரை டாப் லிஸ்ட் இதோ…

குத்தாட்டத்திற்கு ஊ சொன்ன ‘ஹாட்’ ஹீரோயின்ஸ்.. சமந்தா முதல் ஆண்ட்ரியா வரை டாப் லிஸ்ட் இதோ…

சினிமாவில் இருக்கும் பல நடிகைகள் பட வாய்ப்புகள் கிடைத்ததால் நடிக்கும் படங்களை தவிர்த்து சில படங்களுக்கு ஒரு சில பாடல்களுக்கு மற்றும் குத்து பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது உண்டு. அந்த வகையில், தமிழில் எந்தெந்த நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாததால் குத்து பாடலுக்கு நடனமாடிய டாப் 10 நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

1.சமந்தா 

Samantha

Samantha [Image Source: Twitter]

நடிகை சமந்தா புஷ்பா 2 படத்தில் இடம்பெற்றிருந்த “ஊ சொல்றீயா ” மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடலில் அவர் படவாய்ப்புகள் இல்லாததால் நடனமாடவில்லை. இந்த பாடலுக்கு நடனமாட பல கோடிகள் கொடுக்கப்படுவதாக கூறியதால் கவர்ச்சி நடனம் ஆடினாராம். இந்த பாடலின் மூலம் சமந்தா மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம்.

2.அஞ்சலி

Anjali

Anjali [Image Source: Twitter]

நடிகை அஞ்சலி பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் இடம்பெற்றிருந்த “வாலே வாலே” பாடலில் நடனமாடியிருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “ரா ரா ரெட்டி” எனும் தெலுங்கு பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

இதையும் படியுங்களேன்- கவர்ச்சியில் அந்த இடத்தை காட்டு காட்டு என காட்டிய ஆத்மிகா.! ரசிகர்களை மிரள வைத்த நச் க்ளிக்ஸ்.!

3.ஷெரின் 

Sherin Shringar

Sherin Shringar [Image Source: Twitter]

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்த ஷெரின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் பீமா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “ரங்கு ரங்கம்மா” பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

4.பானு 

Banu

Banu [Image Source: Twitter]

விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்த நடிகை பானு. இவருக்கு இந்த படத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால் விமல் நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படத்தில் இடம் பெற்றிருந்த “நெலாவட்டம்” எனும் குத்து பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

5.ராய் லட்சுமி

Raai Laxmi

Raai Laxmi [Image Source: Twitter]

காஞ்சனா படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலக்கி வரும் ராய் லட்சுமி ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இடம்பெற்றிருந்த “ஹர ஹர மஹாதேவிக்கு” பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

6.நிகிதா துக்ரல்

Nikita Thukral

Nikita Thukral [Image Source: Twitter]

நிகிதா துக்ரால் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் சரோஜா படத்தில் இடம்பெற்றிருந்த “கோடான கோடி” பாடலிலும் பாயும் புலி படத்தில் இடம்பெற்றிருந்த ” நான் சூடான மோகினி” ஆகிய பாடல்கள் கவர்ச்சி நடனம் ஆடினார்.

7.இனியா

Iniya

Iniya [Image Source: Twitter]

வாகை சூடவா படத்தில் அறிமுகமாகி தற்பொழுது நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் இனியா ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஒரு ஊருல ரெண்டு ராஜா படத்தில் இடம்பெற்றிருந்த “குக்குரு” பாடலில் நடனம் ஆடியிருந்தார்.

8.மனிஷா யாதோ

Manisha Yadav

Manisha Yadav [Image Source: Twitter]

நடிகை மனிஷா யாதோ சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து சென்னை 28 இரண்டாவது பாகத்தில் இடம்பெற்றிருந்த சொப்பன சுந்தரி பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

9.ஆண்ட்ரியா 

Soda Bottle Andrea

Soda Bottle Andrea [Image Source: Twitter]

நடிகை ஆண்ட்ரியா  இப்போது பல டாப் நடிகர்களின் படங்கள் மற்றும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடித்துவந்தாலும் கூட, ஒரு சமயத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் பூஜை படத்தில் இடம்பெற்றிருந்த “சோடா பாட்டில்” பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

10.பூர்ணா

Hitu Song Poorna

Hitu Song Poorna [Image Source: Twitter]

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே திகில் படங்கள் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து கலக்கி வரும் நடிகை பூர்ணா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில்  இடம்பெற்றிருந்த “ஹிட்டு சாங்கு” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top