Movies
Twitter Review: “பத்து தல” திரைப்படம் எப்படி இருக்கு.? தாதாவாக மிரட்டினாரா சிம்பு.?
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம் இன்று வெளியானது. மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலம்பரசனின் கடைசி வெளியீடான ‘வெந்து தணிந்தது காடு’ படம் காலை 4:41 மணிக்கு வெளியானது. எனவே, ரசிகர்கள் ‘பத்து தல’ படத்துக்கான காட்சிகளை பார்க்க காலை 5 மணி வரை எதிர்பார்த்தனர். ஆனால், இன்று காலை 5 மணி சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே FDFS காலை 8 மணிக்கு திரையிடபட்டது.
‘பத்து தல’ படம் யு/ஏ சென்சார் செய்யப்பட்டுள்ளது, மேலும் படம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் ஓடுகிறது. இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கிய, பத்து தல திரைப்படம் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஆனால், இந்த படத்தின் திரைக்கதையில் இயக்குனர் சில மாற்றங்களைச் செய்திருப்பதால் அசல் பதிப்பை ஒப்பிடும்போது படம் ஒரே மாதிரியாக இருக்காது.
படத்தில் சிலம்பரசன் ஒரு கேங்ஸ்டராக நடிக்கிறார், மேலும் படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கவுதம் மேனன், கலையரசன், டீஜே, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தற்போது, படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சங்களை பதிவு செய்து வருகிறார்கள், அதை பற்றி பார்க்கலாம். சிம்புவின் நாடிப்பு இருக்கிறது என்றும், அதற்கு ஏற்றார் போல் கெளதம் கார்த்தியும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை மறுபக்கம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்திருக்கிறது என பலர் ட்வீட் செய்துள்ளனர்.
AGR arrives in interval but with Banger entry ????????
One of the best entry of #SilambarasanTR so far????
I SAW THE DEVIL????#PathuThala pic.twitter.com/TKjMFtDWsc— AmuthaBharathi (@CinemaWithAB) March 30, 2023
#PathuThala 1st Half : @SilambarasanTR_ makes a Mass Entry jus before the interval..
Terrific interval Block by #STR ???? @Gautham_Karthik has a good role.. He is acing it..
Sand mafia.. Interesting so far..
2nd half should be Vera level..
— Ramesh Bala (@rameshlaus) March 30, 2023
#PathuThala first half – Technically very good . The underworld angle with the political conspiracy works well. @Gautham_Karthik is earnest while @SilambarasanTR_ makes his massy entry in the intermission! @menongautham is impressive yet again. The Kanyakumari dialect is perfect…
— Rajasekar (@sekartweets) March 30, 2023
#PathuThala : 3.75/5 – A class act by @SilambarasanTR_ and @nameis_krishna ???? Racy, filled with some great twists. Stunt choreography in 2nd half deserves it’s own shout. @Gautham_Karthik meaty role played off with such prowess. #STRtheDevil ????❤️ show all the way! pic.twitter.com/1GYdWfreDU
— Girish (@Girish2439) March 30, 2023
Arr bgm ????
Climax fight sequence ????
Raawadi song ????Str portions cud hv been added more
Screenplay was average
Dull first half… Okayish 2nd half
Expecting more from u @SilambarasanTR_ in upcoming movies
Decent watch ????
— R A Z O R (@Razorblack_) March 30, 2023
Related
