Connect with us
Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Ramya Pandian white bra

Collection

ஓ மை காட்.! உங்க வெள்ளை உள்ளாடை சும்மா சுண்டி இழுக்குது.! ரம்யாவின் வைரல் புகைப்படம்…

ஓ மை காட்.! உங்க வெள்ளை உள்ளாடை சும்மா சுண்டி இழுக்குது.! ரம்யாவின் வைரல் புகைப்படம்…

கடந்த சில நாட்களாக நடிகை ரம்யா பாண்டியன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். அட ஆமாங்க… சில நாட்களுக்கு முன் கருப்பு மற்றும் வெள்ளை நிற உள்ளாடை அணிந்திருக்கும் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

Ramya Pandian bra

அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்களை தொடர்ந்து, அந்த போட்டோஷூட்கான வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

Ramya Pandian bra 1

இதனை தொடர்ந்து, புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பட வாய்ப்பு குறைந்தால் ஆடை குறையுமா..? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

இதையும் படிங்களேன் – வளைத்து வளைத்து கவர்ச்சி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.! வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

தற்போது, அதே வெள்ளை நிற உள்ளாடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. இப்பொழுது, இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top