Videos
Video: அட இது நம்ம அமலா பாலா? கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம்…
நடிகை அமலா பால் சமீபகாலமாக சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட இந்தோனேசியா சென்று அங்கு எடுத்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, இந்தோனேஷியாவில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு குளத்தில் புனித நீராடினார், அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. தற்போது அவர் இந்தோனேஷியா கடற்கரையில் டைட்டாக பிகினி உடை அணிந்துகொண்டு, மிகவும் கவர்ச்சியாக விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதையும் படிங்களேன் – விருது விழாவிற்கு இவ்வளவு கவர்ச்சியா..? டாப் கிளாமரில் காயத்ரி.! வைரலாகும் வீடியோ.!
இதற்கிடையில், அமலா பால் தற்போது கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ‘போலா’ திரைப்படத்திலும், ‘அதோ அந்த பறவை போல’ என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
