Connect with us
vishal and lakshmi menon

News

வேட்டையாடுவதில் விஷால் டைனோசர்…கடுமையாக விமர்சித்த சினிமா பிரபலம்.!!

நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து பரபரப்பான தகவல்களையும் அவர்களை பற்றி கடுமையாக விமர்சிப்பதையும்  வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில்,  சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான்  ரங்கநாதன் விஷால் பற்றி பேசி உள்ளார்.

vishal

vishal [Image Source : File Image ]

இது குறித்து பேசி அவர் ‘விஷாலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் டைனோசர் என ஒரு நடிகை வெளிப்படையாகவே கூறினார். ஏனென்றால், அந்த அளவிற்கு விஷால் வேட்டையாடுவதில் மிகவும் திறமைசாலி.  இப்படி பல நடிகைகளும் கூறியிருக்கிறார்கள். அது மட்டும் இல்லை விஷால் ஆரம்பத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.

actor vishal

actor vishal [Image Source : File Image ]

அதன்பிறகு மலையாள நடிகை ஒருவருக்கு வலை வீசினார். அதன் பிறகு நடிகை லட்சுமி மேனனுடன் மிகவும் நெருக்கமாக நடித்தார். பிறகு நெருக்கமாக நடிப்பதாக கூறி லட்சுமி மேனனை  வேட்டையாடிவிட்டார். விளையாடிய  பிறகும் லட்சுமிமேனனை விஷால் விடவே இல்லை கல்யாணம் செய்துவிடலாம் என லட்சுமி மேனன் ஒருமுறை கூறியுள்ளார்.

vishal

vishal [Image Source : File Image ]

அதற்கு விஷால் என்னது கல்யாணுமா.?  நான் இன்னும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன் இப்ப கல்யாணம் செய்தால் என்னுடைய மார்க்கெட் போய்விடும் என கூறிமறுத்துவிட்டாராம். அதன் பிறகு விஷால்  லட்சுமிமேனை துரத்தியதால் லட்சுமிமேனன் மீண்டும் கேரளாவுக்கு சென்று விட்டார். அங்கு சென்று படங்களில் நடிக்காமல் படிப்பில் ஆர்வம் காட்டிவிட்டார்.

actor vishal

actor vishal [Image Source : File Image ]

அதன் பிறகு தான் விஷாலுக்கு திருமணநிச்சயதார்த்தமும் நடந்தது திருமணம் நிச்சயதார்த்தம் செய்த பிறகு அந்த பொண்ணுக்கு விஷால் மன்மத லீலைகளின் காதலன் என தெரியவந்ததும் அந்த பெண் விஷாலை திருமணம் செய்துகொள்ளமாட்டேன்” எனவும் அதன் காரணமாக தான் விஷால் திருமணம் நின்றது” என பயில்வான் ரங்கநாதன்  தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top