Connect with us
vijay and ajith

News

விஜய்யை முந்தியே ஆகணும்…அதிரடியாக தயாராகும் அஜித்…வெளியான டாப் சீக்ரெட் தகவல்…

தமிழ் சினிமாவில் தற்போது  நடிகர் விஜய்க்கும் நடிகர் அஜித்திருக்கும் தான் பெரும்  போட்டி நிலவுகிறது. இவர்களுடைய நடிப்பில் வெளியாகும்  படங்களில் யார் நடித்த படம் அதிகமாக செய்துள்ளது என்ற போட்டியும் சம்பள விஷயத்தில் இவரில் யார் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என போட்டியும் தான் கோலிவுட் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

AjithKumar

AjithKumar [Image Source : Twitter /@KamalOfcl]

இந்நிலையில், நடிகர்  அஜித் விஜய்யை முந்தியே  ஆக வேண்டும் என்று நோக்கத்தில் அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறாராம் . அதன்படி,  அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி  இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த  திரைப்படத்தில்  நடித்து முடித்த பிறகு அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப்பட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

AK

AK [Image Source : Twitter /@DhevVignesh]

இந்த இரண்டு படங்களையும் தவிர்த்து அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் கதையை  பல தரமான இயக்குனர்களிடம் கேட்டு வருகிறாம். கிட்டத்தட்ட தனக்கு பிடித்த அனைத்து இயக்குனர்களையும்  அழைத்து நீங்க வாங்க ..நீங்க வாங்க.. எனவும்  இந்த கதையை இப்படி செய்யலாம் அந்த கதையை  அப்படி செய்யலாம் என மிகவும் வெறித்தனமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராக வருகிறாராம்.

Thunivu Ajith movie

Thunivu Ajith movie [Image Source : Twitter /@KamalOfcl]

இதையும் படியுங்களேன்- மைக் மோகன் மார்க்கெட் போனதற்கு காரணம் என்ன தெரியுமா..? உண்மையை புட்டு புட்டு வைத்த நடிகர்…

மேலும் நடிகர் அஜித் ஏற்கனவே நடிகர் சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகி பைக்கில் பயணம் செய்யப் போகிறார் என்ற தகவல் வைரலாகி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வேதனையை கொடுத்த நிலையில், தற்போது நடிகர் அஜித் தான் நடிக்கும் உள்ள அடுத்தடுத்த படங்களில் நடிக்க  வெறித்தனமாக தயாராக வருவதாக பரவும் தகவலால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Continue Reading
To Top