Connect with us
IswaryaMenon

Collection

உன்னை பார்த்தாலே கிரங்கி போறோம்! அந்த இடத்தை காட்டி வசியம் பண்ணும் ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான SPY திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படம் வெளியான சில நாட்களிலே உலகம் முழுவதும் 21 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் ஐஸ்வர்யா மேனனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக பல படங்களில் நடிக்க அவர் கமிட் ஆகி வருகிறார்.

Iswarya Menon

Iswarya Menon [Image Source : Instagram/@
iswarya.menon
]

இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

IswaryaMenon

IswaryaMenon [Image Source : File Image ]

அதனை தொடர்ந்து தற்போது கவர்ச்சியான உடையில் ரசிகர்களை கவரும் வகையில், தூக்கலான சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர்  ”நீங்க எப்போதுமே அழகு ராணி தான்   எனவும், மற்றோரு ரசிகர்  “ஒவ்வொரு போட்டோவும் சூப்பரோ சூப்பர்”   எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த அட்டகாசமான புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Continue Reading
To Top