13.7 C
London
Monday, July 15, 2024

எம்மாடி எத்த தண்டி! பிரமிக்க வைத்த ஹம்ப்பேக் திமிங்கலத்தின் காட்சி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஹம்ப்பேக் திமிங்கலம் : ஹம்ப்பேக் வகையை சேர்ந்த திமிங்கிலத்தின் பிரமிக்க வைக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் படகில் இருந்து எடுத்த அந்த வீடியோ தான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது.

அந்த திமிங்கலம் தண்ணீரில் இருந்து குதித்து செல்கிறது. கடலில் இருந்து வெளி வரும்போதும் திரும்ப உள்ளே செல்லும்போது அதனுடைய அழகும் பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பலரும் ‘எம்மாடி எத்த தண்டி’ என கூறி வருகிறார்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here