17 C
London
Monday, July 15, 2024

மெக்காவில் வெப்பம் அதிகரிப்பு! உயரும் பலி எண்ணிக்கை.!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மெக்கா : நடப்பாண்டு 2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது புதன்கிழமை (நேற்று) அன்று 500கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கும் மேலாக உயர்ந்துள்ளது.

மெக்காவில் வெப்ப அலைகள் தொடர்ந்து கடுமையாக உள்ளது என்று AFPசெய்தி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், கடும் வெப்பத்தால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை புதன்கிழமை கூற்றின் படி, 68 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here