17 C
London
Monday, July 15, 2024

நடுவானில் விமானத்தில் பற்றிய தீ ..! பாதிப்பின்றி அவசர தரையிறக்கம்..!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று என்ஜினில் தீ பற்றியதல்ல வேகமாக தரை இறக்கி உள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நியூஸிலாந்து: நியூஸிலாந்திலிருந்து, நேற்று இரவு குவின்ஸ்டவுன் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு ஆஸ்திரேலியாவின் விமான நிறுவனமான வெர்ஜினின் ஒரு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானத்தில் 100 கணக்கான பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். குவின்ஸ்டவுனிலிருந்து பறந்த கொண்டிருந்த இந்த விமானமானது 50 நிமிடங்களில் அதனது இன்ஜினில் தீ பிடித்து எறிந்துள்ளது. இதனால், விமானத்தின் ஒரு என்ஜின் முற்றிலும் செயலிழந்து உள்ளது. இதனால், அவசர அவசரமாக விமானத்தை கியூன்ஸ்லாண்ட் விமானத்தில் தரையிறக்கபட்டது.

மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என தெரிவித்துள்ளனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தின் என்ஜின் மீது பறவைகள் மோதியதால், இந்த தீ பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here