Connect with us

Collection

கண்களை பறிக்கும் கவர்ச்சி உடையில் யாஷிகா…வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சி உடை அணிந்து புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று கூட கூறலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Yash ????⭐️???? (@yashikaaannand)

அந்த அளவிற்கு தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியீட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது அட்டகாசமான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yash ????⭐️???? (@yashikaaannand)

மேலும்,  நடிகை யாஷிகா ஆனந்த்  கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது என்றே கூறலாம். விரைவில் படம் ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்களேன்- பொன்னியின் செல்வன் 2 பின்னணி இசை பனி தீவிரம்.! ஏ.ஆர்.ரஹ்மான் சம்பவம் லோடிங்.!

Yashika Anand

Yashika Anand [Image Source: Twitter]

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாம்பாட்டம்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top