Collection
உங்கள பாத்தாலே ஹார்ட் பீட் எகிறுது! ரகுல் ப்ரீத் சிங்கின் அட்டகாசமான புகைப்படங்கள்.!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் எப்போதும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார். அவர் வெளியிடும் புகைப்படங்களும் உடனே ட்ரெண்ட் ஆகிவிடும்.

Rakul Preet Singh [Image Source : Instagram/@rakulpreet]
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜொலிக்கும் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Rakul Preet Singh [Image Source : Instagram/@rakulpreet]
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் உங்கள பாத்தாலே ஹார்ட் பீட் எகிறுது! என நகைச்சுவையாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram
